#shreyasiyer
#klrahul
#PrithviShaw
#indvsnz
#kiwis
#teamindia
#manishpandey

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

IND vs NZ : India vs New Zealand 3rd ODI match update and highlights